நாட்டில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல் குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

டெங்கு காய்ச்சல் ஆபத்தானது எனவும், காய்ச்சல் ஓரளவு தணிந்த பின்னரும் டெங்கு இரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் சச்சித் மெத்தானந்தா கூறியுள்ளார். டெங்கு காய்ச்சல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர் இவ்வாறு தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சல் ஆபத்தானது. மற்ற வைரஸ் நோய்களில் ஆபத்து இல்லை. பொதுவான வைரஸால் ஏற்படும் வைரஸ் காய்ச்சல் 2 முதல் 3 நாட்களுக்குள் குறைவடையும். நீண்ட காலம் நீடிக்காது. ஆனால் டெங்கு காய்ச்சலில் ஆபத்தான நிலை … Continue reading நாட்டில் தீவிரமடையும் டெங்கு காய்ச்சல் குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!